முன்னோர்களின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
ஜோதிடர் பதில்கள் - பகுதி 1 !!
1. முன்னோர்களின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
🌟 முன்னோர்களின் படத்தை வீட்டில் தெற்கு திசையை பார்த்தவாறு வைப்பது சிறப்பாகும்.
2. கேது திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 ஜாதகத்தில் சனி பகவான் பலம் பெற்று இருந்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.
🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.
🌟 மேலும், எதிர்பார்த்த சுப செயல்கள் நடைபெறும்.
3. வீட்டு நுழைவாயிலின் எதிர் பக்கத்தில் பெருமாள் படத்தை ஒட்டுவது சரியா? தவறா?
🌟 வீட்டு நுழைவாயிலின் எதிர் பக்கத்தில் பெருமாள் படத்தை தாராளமாக வைக்கலாம்.
4. பூஜை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பூஜை நடப்பது போல் கனவு கண்டால் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
🌟 இறைப்பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகலாம்.
5. அக்னி நட்சத்திரத்தில் வீடு மாற்றம் செய்யலாமா? வீட்டை புதுப்பிக்கலாமா? நிலம் வாங்கலாமா?
🌟 கத்திரி வெயிலுக்கு முன்னர் தொடங்கினால் இவற்றை தொடரலாம். ஆனால், அக்னி நட்சத்திர காலங்களில் வீட்டை புதுப்பிப்பது சிறப்பல்ல.
🌟 மேலும், அக்னி நட்சத்திர காலங்களில் புதுமனை வாங்குவது
Comments
Post a Comment